
ஆன்மீக பயணத்தைத்
தொடர்வோம் வாரீர் !
அன்பார்ந்த உங்களுக்கு,
துங்கீசம் ஆன்மீக இதழ் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வெளியாகி, மாதம்தோறும் உங்களின் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும்தான் !

"ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி; ப்ரசோதயாத்"

.jpg)
WORLDWIDE
மாதயிதழ் கட்டுரைகள்

துங்கீசம்
வெளியீடு

அபூர்வாசின் துங்கீச மாத இதழ், 'Hawai' இந்து மத குரு தலைமையில் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைப்பெற்ற ஆன்மீக யாத்திரையில் வெளியீடப்பட்டது. துன் சாமி வேலுவும் இதில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இம்மாதயிதழ் 20 ஆண்டு அமோக ஆதரவைப் பெற்று வெற்றி நடைப்போடுகிறது. ஆன்மீகத்தின் சகல பரிமானங்களையும் தொட்டு பேசும் மத இதழாக திகழ்கிறது. கால சூழலுக்கேற்ப தகவல்களை இணையம் வாயிலாக உங்களுக்கு வழங்க ஆரம்பித்திருக்கிறோம். இந்த அகப்பக்கத்தின் வாயிலாக நாங்கள் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம் ! உங்களின் அன்பையும் ஆதரவையும் எப்போதும் எதிர்ப்பார்க்கிறோம்.
Opening Hours
Mon - Fri: 9am - 5pm
Saturday: Closed
Sunday: Closed
011-26073026