LAKSHMI GAYATRI MANTRA | CHANTING 21 TIMES | லக்ஷ்மி காயத்ரி மந்திரம் | 21 முறை | THUNGEESAM
LAKSHMI GAYATRI MANTRA
Goddess mahalakshmi save us from all financial problems. Even in Indhira Logam and Theva Logam Mahalakshmi worshipped to gain wealth. While reciting this mantra one has to be clean mentally and physically. Having a Kubera Yen yantram in the house is the best, to get the divine power of goddess Mahalakshmi.
லக்ஷ்மி காயத்ரி மந்திரம்
தேவலோகத்து இந்திரன், குபேரன், வாயு, சந்திரன், துருவன் போன்ற தேவர் பெருமக்களுக்கெல்லாம் ஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுக்கும் ஶ்ரீ மகாலக்ஷ்மி தேவியை தினந்தோறும் குறிப்பாக, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். குபேர எண் யந்திரத்தை பூஜையறையில் வைத்து வணங்கினால் சிறந்த பலன் கிடைக்கும். நம் உடலும், உள்ளமும் தூய்மையுற துணை புரிவாள். ஐஸ்வர்யங்களை எல்லாம் வாரி வழங்கும் உலகநாயகி. வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.
TO PURCHASE DIVINE MANTRAS CD ,PRAYER PRODUCTS AND THUNGEESAM MAGAZINE :
Contact Number : 01126073026
Shopee Link : https://shopee.com.my/thungeesam
Thungeesam monthly subscription :
3 months : https://rb.gy/h6wpeo
6 months : https://rb.gy/hqooti
24 months :https://rb.gy/qlqnqh
Kubera Yen Yanthiram : https://fliplink.io/zO19l
Address : A 40 & 38 Jalan Tengku Kelana, 41000 Klang, Selangor
#thungeesam #gayathrimantra #lakshmi